2020 டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த தினேஷ் பிரியந்தவுக்கு, புதிய வீடொன்றை வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் .நகர அபிவிருத்தி அதிகார சபையினால் செயல்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்தின் ஊடாக பிரியந்தவுக்கு விரைவில் புதிய வீட்டை வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.