சீனி பதுக்கலில் ஈடுபட்ட நிறுவனங்களின் விபரம்
- Pyramid Wilmar Company - முத்துராஜவெல - 6,200மெட்ரிக் தொன்
- Global Trading Company - 809/5, நீர்கொழும்பு வீதி, மாபோல, வத்தளை- 4,800 மெட்ரிக் தொன்.
- Global Trading Company - 242, உஸ்வெட்டகெய்யாவ, வத்தளை - 4100மெட்ரிக் தொன்.
- Wilson Trading Company - (களஞ்சியசாலைத் தொகுதி 04) - 14,000மெட்ரிக் தொன்.
- R.G. Stores - ஹுணுபிட்டிய வீதி, கிரிபத்கொட - 800மெட்ரிக் தொன்.
மொத்தம் 29,900 மெட்ரிக் தொன் சீனி. இவை 2021-09-01இல் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.