18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் மாவட்ட ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்