#COVAX ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு நன்கொடையளிக்கும் 100,000 இற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்தன! இலங்கை மக்களுக்கு இது இலவசமாக கிடைக்கிறது. ஏனெனில், உயிர்களை காப்பதற்கும் இலங்கை பொருளாதாரத்தை மீள ஆரம்பிக்க உதவுவதற்கும் அமெரிக்கா உறுதிப்பூண்டுள்ளது.