இன்று இதுவரை மொத்தமாக 3,676 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சைகள் பெற்று வருவோரின் எண்ணிக்கை 46,297 ஆக அதிகரிக்கின்றது.