இன்று இதுவரை 4,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 426,169ஆக உயர்கின்றது.

அதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் 192 பேர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

இதன் மூல மொத்த மரண எண்ணிக்கை 8,775 ஆக அதிகரிக்கின்றது.