நாட்டை முடக்குவதால் எதனையும் சாதிக்கவில்லை என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல திங்கட்கிழமைக்கு பின்னர் நாடு முடக்கப்படும் என கருதவில்லை என தெரிவித்துள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து என அவர் தெரிவித்துள்ளார். தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.