கொரோனா தொற்றுக்கு அறிவியல் ரீதியாகவே தீர்வைத் தேட வேண்டுமென வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அதைவிடுத்து, பாணியை அருந்தியோ முட்டிகளை கங்கையில் வீசியோ கொரோனாவுக்கு தீர்வைத் தேட முடியாதென்றும் கூறியுள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.