கொழும்பில் சாதாரண டெல்ட்டா திரிபை விடவும் மிகவும் ஆபத்தானதும், வேகமாக பரவும் தன்மை கொண்ட  சூப்பர் டெல்ட்டா?

கொழும்பு மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சூப்பர் டெல்ட்டா வைரஸ் பரவியிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் டெல்ட்டா சாதாரண டெல்ட்டா திரிபை விடவும் மிகவும் ஆபத்தானதும், வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கலாம் எனவும் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.