🔴விபச்சாரம் செய்யக்கூடாது.
🔴மது அருந்தக்கூடாது.
🔴போதை பொருட்கள் பயன்படுத்தக்கூடாது.
🔴பெண்கள் ஆபாச ஆடைகள் அணியக்கூடாது.
🔴அந்நிய ஆண்களிடம் பெண்கள் பேசக்கூடாது.
🔴ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளியே வரக்கூடாது.
🔴ஆபாச இணையதளங்களுக்கு தடை.
🔴சமூகத்தை நாசமாக்கும் சினிமா கேலிகைகளுக்கு அனுமதி இல்லை.