வெலிமடை பகுதியில் சுமார் 5 நிமிடங்களுக்கு ஐஸ் மழை (ஆலங்கட்டி மழை) பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ,ஆலங்கட்டி மழை வானத்திலிருந்து விழும் திடநிலைப் பொழிவாகும்.

பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி என்று அழைப்பார்கள்.

மேலும் ,வானிலை செயற்கைக் கோள்களின் மூலமும் வானிலை ரேடார் ஒளிப்படங்களிலிருந்தும் ஆலங்கட்டி மழை வாய்ப்புள்ள மேகங்களை கண்டறியலாம்.