இன்றைய அமைச்சரைவையில் மாற்றப்பட்டவை,

  • சுகாதார அமைச்சு - கெஹலிய 
  • கல்வி அமைச்சு - தினேஷ் குணவர்தன
  • வெளிநாட்டு அமைச்சு - GL பீரிஸ்
  •  ஊடக அமைச்சு - டலஸ் அலகபெரும
  • போக்குவரத்து அமைச்சு - பவித்ரா
  • மின்சக்தி அமைச்சு - காமினி லொகுகே