இலங்கைக்கு மேலும் 76,000 பைசர் (Pfizer) தடுப்பூசிகள் இன்று (23) நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.