ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி ,கோதாவரி ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடம் அந்தர்வேதி என்று அழைக்கப்படுகிறது.

மேலும் ,இந்த பகுதியில் சில நாட்களாக கடல் அலை முன்னோக்கி வந்த படி இருந்தது. இந்த நிலையில் நேற்று சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி சென்றது.