அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (24) திறக்கப்படும் நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் இன்று (24) மற்றும் நாளை (25) ஆகிய இரு தினங்களிலும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரமே திறந்திருக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார். (அரசாங்க தகவல் திணைக்களம்)