ஆறு நாட்களுக்குள் பதிவாகிய இறுதி 1,000 கொரோனா மரணங்கள்..!

06 நாட்களுக்குள் பதிவாகிய இறுதி 1,000 கொரோனா மரணங்கள்

நாட்டில் தற்போது கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வருகின்ற நிலையில் கடந்த ஆறு நாட்களுக்குள் இறுதி 1,000 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

மரணங்கள் நிகழ்ந்த கால விபரம்,

  • 1-1,000 மரணங்கள் 418 நாட்களில், 
  • 1,001- 2,000 மரணங்கள் 23 நாட்களில் ,
  • 2,001- 3,000 மரணங்கள் 19 நாட்களிலும், 
  • 3,001- 4,000 மரணங்கள் 25 நாட்களிலும்,
  • 4,001- 5,000 மரணங்கள் 15 நாட்களிலும், 5,001- 6,000 மரணங்கள் 8 நாட்களிலும்,
  • 6,001- 7,000 மரணங்கள் 6 நாட்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.