பாகிஸ்தானின் உளவு ட்ரோன்  இந்தியாவின் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது
பாகிஸ்தானின் உளவு ட்ரோன் விமானம் இந்தியா எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் கதுவா அருகே இன்று காலை 5.10 மணிக்கு பறந்த போது சுட்டுவீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது


இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் குறித்த விமானம் பறந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த விமானத்தில் M4 carbine machine( அமெரிக்க தயாரிப்பு), 2 filled magazines (60 rounds), 7 சீனா தயாரிப்பு கை குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.