கொழும்பில் மாணவர்கள் ஐவர் உட்பட 11 பேர் வெள்ளைவேனில் கடத்தி காணாமலாக்கப்பட்ட வழக்கு விசாரணையை இடைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளாது இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரணை செய்தபோது இன்று இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.