அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து ஈரான் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக தற்போது ஈரான் அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.