மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


மெக்ஸிகோ நாட்டின் Oaxaca நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உண்டாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலைப் பொருத்தவரை 7.4 ஆக பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
இதனை அடுத்து சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.