கனடா பிரதமர் கறுப்பின மக்களுக்காக மண்டியிட்டு மன்னிப்பு_கோரினார்!
கனடாவில் கறுப்பின மக்களுக்கு ஆதாரவாக நடந்த போராட்டத்தில் பிரதமர் ஜஸ்டின் ரூடர் நேற்று(5) கலந்து கொண்டர் குறித்த போராட்டத்தில் பிரதமர் மண்டியிட்டு தனது மன்னிப்பை கோரினார் .
இந்த சம்பவம் உலக தலைவர்களை ஒரு முறை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.