தீவகம், புளியங்கூடலில் Nadarajah Siriranjan வீட்டில் உள்ள ஒயில் பாம் மரம்(oil palm tree) காய்த்துள்ளது.இதிலிருந்துதான் மரக்கறி எண்ணெய் என்று அறியப்படும் பாம் ஒயில் (palm oil & palm kernel oil) தயாரிக்கப்படுகிறது. இம்மரம் 2012 ஆம் ஆண்டில் பரீட்சார்த்த முயற்சியாக நடப்பட்டது.