பருத்தித்துறை வீதியும் பலாலி வீதியும் சந்திக்கும் சிராம்பாயடி சந்தியில் மினிபஸ் துவிச்சக்கரவண்டி விபத்து ஒருவர் ஸ்தலத்திலே பலி. பல்கலை கழக ஊழியர்களை கிளிநொச்சி வளாக பல்கலைகழக வளாகத்துக்கு ஏற்றிசென்ற மினிபஸ்சே பண்டத்தரிப்பை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை மோதி தள்ளியது.. இன்று(23) காலை 7.30 மணியளவில் நடந்துள்ளது