யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்கான பரிட்சார்த்த மாதிரி வாக்கெடுப்பு J/85 நாவாந்துறை வடக்கு றோ.க வித்தியாலயத்தில்14.06.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்,தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்,பொலிஸ் உயர் அதிகாரிகள் ,பிரதேச செயலர், கிராம அலுவலர் நிர்வாகம் ,கிராம அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.