இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (17) நடைபெற்ற கட்சியின் நிர்வாகசபை பேராளர் மாநாட்டில் இந்த தீர்மானம் இடம்பெற்றது. கொட்டகலையில் இந்த மாநாடு இடம்பெற்றது. பிரதி தலைவராக அனுசியா சிவராஜா தெரிவாகியுள்ளார். இதேவேளை, தலைவர் தெரிவு பிற்போடப்பட்டுள்ளது.