06.06.2020. 9.30 pm. (சனிக்கிழமை)

பரிசோதனையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
64 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 3 பேர்.

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 8 பேர்.

* பெரியகாடு; தனிமைப்படுத்தல் மையம் - 22 பேர். (ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது).

* பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகம் மன்னார் - 31 பேர்.