சில நாட்களுக்கு முன்பு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பழங்குடித் தலைவர் உருவாரிகே வன்னிலா அத்தோவின் மனைவி உருவாரிகே ஹீன் மேனிகா நேற்று (04) பேராதனை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உருவாரிகே வன்னிலா அத்தோ மற்றும் அவரது குழுவினர் கடந்த ஜூலை மாதம் கோவிட் -19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.