Home
About
Contact Us
Home
Slider
பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் சம்பவ இடத்தில் பலி
பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் சம்பவ இடத்தில் பலி
-
September 06, 2021
தென்மாகாண கிராமம் ஒன்றில் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவம்..! மரணம் திண்ணமானது அது எத்தகைய சூழ்நிலையிலும் ஏற்படலாம். வீதியில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் மீது தென்னைமரம் ஒன்று முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
8/recent/post-list