கொவிட் - 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, பொதுமக்களுக்கு சுதேச ஒளடதங்களை வழங்கல்...

ஆயுர்வேத திணைக்களத்தின் வேதியல் சூத்திரக் குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள மூலிகைப் பேழையொன்றை நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கத் தீர்மானம்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வருமானம் இழந்த 25 இலட்சம் குடும்பங்களுக்கும் இரண்டாம் கட்டமாக ஏனைய அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கத் தீர்மானம்.