இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறைச்சாலையில் சாரதியாக கடமையாற்றும் மதன்  மின்னல் தாக்கியதில் மரணமடைந்துள்ளார் 

ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்