மாத்தறையில் ‘சன்ஷைன் சுத்தா’ சுட்டுக்கொலை பிரபல போதைப்பொருள் விநியோகஸ்தரான ‘சன்ஷைன் சுத்தா’ என்ற அமில பிரசன்ன ஹெட்டிஹேவா இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். சில காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் மாத்தறை வரகாபிட்டிய பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.