பதுக்கி வைக்கப்பட்ட சீனி பிடிப்பட்டது... சீனி சேமிப்பு கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 29,900 மெட்ரிக் தொன் சீனி மீட்கப்பட்டு அரச மற்றும் தனியார் வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையில் பொதுமக்களுக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது என அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்லா தெரிவித்துள்ளார்.