மேலும் ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டதாக விமான நிலையத்தின் கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்தார்.