நல்லூர் மகோட்ச்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை : மணிவண்ணன் கொரோனா பரவல் நிலை காரணமாக 2021 ம் ஆண்டு மகோட்ச்சவத்தின்போது பக்தர்களை ஆலயத்திற்குள் அனுமதிக்கப்போவதில்லை என நல்லூர் ஆலய நிர்வாகம் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர் சுகாதார பாதுகாப்பை கருத்தில்கொண்டு இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்