நாடளாவிய ரீதியில் முகக்கவசம் அணியாதோரை கைது செய்ய விசேட வேலைத்திட்டம் ‼️
அதற்கமைய பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் நடமாடும் நபர்கள் பிடியாணையின்றி கைது
செய்யப்படுவார்கள் பொலிஸ் ஊடக
பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில்
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 151 பேர் கைது
செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.