இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புரவுக்கு கொரோனா உறுதி! கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்ட பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புரவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் ,இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுளளதாக தெரிவித்தார்.