நாடாளுமன்றில் சஜித் கூறிய கருத்துநாடும் முழுவதும் இன்று அபாய நிலையில் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். விசேட நிபுணர்களின் ஆலோசனைகளை பொருட்படுத்தாது அரசாங்கம் செயற்படுகின்றமையே இதற்கு காரணாமாகும் எனக் கூறினார். 

மேலும், இந்த காலத்தில் தங்களை அர்ப்பணித்துள்ள அரச ஊழியர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரை விசேடமாக வாழ்த்துவதாகவும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு பெருமதி சேர்க்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.