கோப்பாய் சந்தியில் சிற்றி ஹார்ட்வேயார் கெண்டெய்னர் லொறியும் டிப்பர் வாகனமும் மோதியதில் வீதி சமிக்கை விளக்குகள் நொருக்கப்பட்டுள்ளன. இவ் விபத்தின் போது கோப்பாய் சந்தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.