யாழ்ப்பாண பல்கலைக்கழக பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நபரின் குடும்பத்தில் நெருக்கமான உறவினர்கள் சிலர் ஏற்கனவே தொற்றுக்குள்ளாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிகிச்சை பெற்றுவந்த குறித்த பணியாளர் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.