காபூல் விமான நிலையம் செல்லும் அனைத்து வழித்தடங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றன தாலிபன் படைகள். அமெரிக்க மற்றும் பிற நாடுகள் அந்நாட்டு மக்களை மீட்பதில் தீவிரம் காட்டிவருகின்றனர். தற்போதைக்கு விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன அமெரிக்க படைகள். நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆப்கன் மக்கள் விமானங்கள் இல்லாமல் விமான நிலையத்தில் தத்தளித்து வருகின்றனர். மனதை பதறவைக்கும் காபூல் விமான நிலைய காட்சிகள்!