கொழும்பில் சில பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது..! மக்கள் தங்களாகவே சுய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தாலே விரைவில் பாரிய அழிவில் இருந்து நாட்டையும் எம்மையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.