இலங்கை இராணுவ மருத்துவப் படையின் மருத்துவ குழுவினர் மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1906 அல்லது  0112860002 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் பதிவுசெய்யப்படுவதுடன் முதியோர்கள் , அங்கவீனர்களுக்கு இராணுவ மருத்துவ பிரிவினர் வீடுகளுக்கு சென்று  தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது.