பங்களாதேஷ் நேற்று 50 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக அனுப்பியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 03 ஆம் திகதி கையெழுத்தானது.

அந்நிய செலாவணி கையிருப்பை பராமரிக்க போராடி வரும் இலங்கை இந்த முதல் நாணய மாற்று ஒப்பந்தத்தில் பங்களாதேஷிலிருந்து மொத்தம் 250 மில்லியன் டொலர்களைப் பெறவுள்ளது.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு ஜூலை 2021 இல் 2.83 பில்லியன் டொலராகக் குறைந்தது