இலங்கையில் 3 வகையான டெல்டா கொரோனா வைரஷின் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வைரஸின் பல பிறழ்வுகளை இலங்கை ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்துள்ளனர் மற்றும் மூன்று முக்கிய பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

SA 222V, SA 701S மற்றும் SA 1078S என்பன டெல்டா கொரோனா வைரஸின் மாறுபாடாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.