கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு ஒருவருக்கு தலா ரூபா 1000 வீதம் 2.5 கோடி ரூபாய்களை கம்பஹாவை சேர்ந்த மஞ்சுல பெரேரா பொது மக்களுக்கு வாரி வழங்கியுள்ளார்.