இந்தியாவில் இருந்து 100 டன் அளவிலான ஒக்சிசனை கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். தேவையேற்படின் கொள்வனவு செய்யப்படும் அளவு மேலும் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.