பொருட்களை அதிகளவான விலைக்கு விற்பனை செய்தால் 1 இலட்சம் தொடக்கம் 5 லட்சம் வரையான தண்டப் பணம் அறவிட்டு செய்யப்படும் என்பதனை மறந்து விட்டீர்களா..?

புதிய வர்த்தகமானி அறிவிப்பின் பிரகாரம் பொருட்களை அதிகவிலைக்கு விற்றால் இவ்வாறு அதிகளவான தண்டப்பணம் அளவீடு செய்யப்படும்.

இதுபோன்ற உரிமையாளர்களுக்கு எதிராக உடனடியாக 1977 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறையிடுங்கள்.