சற்று முன்- M.S.தோனி பட புகழ் தூக்கிட்டு தற்கொலை..!! ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாகிய பிரபலத்தின் மரணம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகர் #சுசாந்த் சிங் ராஜ்புத் இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து “தோனி” படத்தின் தோனியாக நடித்து

ஒட்டுமொத்த இந்தியாவை தனது நடிப்பு திறமையால் திரும்பி பார்க்க வைத்து அசத்தியவர் இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் கூட மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் இவர் மன அழுத்தம் காரணமாக இன்று த ற்கொ லை செய்துக்கொண்டார். இந்த தகவல் ஒட்டு மொத்த இந்திய திரையுலகையும் பேர் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு 34 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வயதிலேயே அவர் தற்கொலை செய்துக்கொண்டது ஏன், என்ன மன அழுத்தம் அவருக்கு என்பது தெளிவாக தெரியவில்லை.