இலங்கை சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளானர்.

மிரிஹான பிரதேசத்தில் வைத்து அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.