நாடு முழுவதும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.